Tag: பணகுடி
திருநெல்வேலி
நெல்லையில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் அப்பாவு கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
செய்தியாளர் மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் ... Read More
