Tag: பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
தேனி
தேனியருகே பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனியப்பா பாசன பரிபாலன சபை தலைவர் பசுபதி ராம்குமார் தலைமையில் சிறப்பாக ... Read More