Tag: பாஜக
ஜெயங்கொண்டம் பகுதியில் அகல ரயில் பாதை திட்டம் உறுதி-பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வாக்கு சேகரித்தார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய கூட்டணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இதில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது ஜெயங்கொண்டம் ... Read More
பிரச்சார மேடைகளில் பாஜகவை ஒரு மணி நேரம் குறை சொல்லும் முதல்வர் மு க ஸ்டாலின்.
கச்சத்தீவு விவகாரத்தையும் அதனுடன் சேர்த்து விமர்சித்து வருகிறார்.மோடியின் வளர்ச்சி திட்டங்களால் மக்கள் நன்மை அடைந்துள்ளதாகவும் திராவிட கட்சியின் பொய் வாக்குறுதிகளை மக்கள் அறிந்து வைத்துள்ளதால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது போரூரில் பாஜக ... Read More
சங்ககிரியில் பாஜக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி இராமலிங்கம் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு பிரிவு ரோடு, பழைய எடப்பாடி ரோடு , சந்தை பேட்டை , ... Read More
ஊழலில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் கரூரில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்ப்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் மஹாளில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜேபி ... Read More
கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட் கரூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதன் தாமரை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்
இப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் தான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த பாடுபடுவேன் எனவும் மன்மங்கலம் பகுதியில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக ... Read More
தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தேர்தல் பரப்புரை
கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புலியூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கடும் ... Read More
பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பத்தாம் தேதி வேலூர் வரும் பிரதமர் கோட்டை மைதானத்தை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழகத்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி வரும் பத்தாம் தேதி வேலூரில் நடைபெறும் பாஜக கூட்டணி பிரச்சார ... Read More
பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது இந்த தொகுதியின் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. இராமலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர், செட்டிபட்டி ... Read More
எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?
எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோட இல்லை. அப்புறம் எதுக்கு பொது விவாதம்? ஏன் மேடையில் பேசணும்? என் மேடையில் நான் பேசுகிறேன். அவருக்கான மேடையில் அவர் பேசட்டும். மக்கள் இரண்டு பேரையும் பார்க்கட்டும்.மக்களுக்கு ... Read More
கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தமிழகத்திற்கு பிரதமர் மோடி செய்த திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு புகைப்பட ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்
. கரூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி, பெருமாள் பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் ... Read More