Tag: பாபநாசம்
பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் குடும்பங்களுக்கு 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு 30 லட்சம் நலத்திட்ட உதவிகள். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சின்ராவுத்தர் டத்தோ சாகுல்ஹமீது சார்பாக 30 லட்சம் ... Read More
தூர்வாரும் பணியை முறையாக தூர்வார வேண்டும் உழவர்பேரியக்க மாநில தலைவர் பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தட்டுமால்படுகை பகுதியில் அரசலாறு தூர் வாரும்பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியானது சரிவர நடைபெறவில்லை என கூறப்படுகிறது. அரசலற்றின் இரு கரைகளையும் முறையாக அகலப்படுத்தி, மேடு பள்ளம் ... Read More
பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் போட்டி தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஆர் டி பி கல்லூரியும் விவேகானந்தா ஐ ஏ எஸ் அகடாமி மற்றும் ஆஸ்கர் இன்ஸ்டிடியூட் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு அரசு போட்டி தேர்வுகளை பற்றி விழிப்புணர்வு ... Read More
பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மணிமுத்தாறு தாசிகா பனிரெண்டாம் அணி காவலர்கள் பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் ஆற்றின் கரையோர ... Read More
பாபநாசம் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் அம்மாப்பேட்டை ஒன்றியம் பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது. முகாமிற்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் ... Read More
தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி ஆகிய வழியாக செல்லும் தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு எள்ளு தண்ணீரை இரைத்து தர்ப்பணம் செய்தனர். அதிகாலை 3 மணி ... Read More