Tag: பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது 99 மது பாட்டில் பறிமுதல்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது பதுக்கி விற்பதாக அரூர் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் அவர்களின் உத்தரவின் பேரில், எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான பார்த்தசாரதி சரவணன் ... Read More