Tag: பாமக
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: கட்டமைப்பு வசதிகள் எப்போது தான் சாத்தியமாகும்?
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இவை தவிர ... Read More
கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள ... Read More
நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!
2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வதுதான் நடக்கும். -பூம்புகார் பாமக மகளிர் மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு. நிறைவேற்றப்பட்ட ... Read More
மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைப்பு- தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தன் பதிவு மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் ... Read More
பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் அன்று மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி 143, 144 இல் வாக்காளர் பட்டியலில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு ... Read More
பாமக வேட்பாளர் சக நிர்வாகிகளுடன் வாக்கு சாவடி மையத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தங்கல் மோட்டூர் பகுதியில் உள்ள நிதி உதவி தொடக்க பள்ளியில் உள்ள 185 வாக்கு சாவடியில் இறந்து போனவர்கள், வெளியூர் காரர்கள் ஓட்டுக்களை வேறு சிலர் கள்ள ஓட்டுக்களாக பதிவு செய்வதாக ... Read More
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது, பள்ளிக்கூடம் மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு:- ... Read More
சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.
ஓமலூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு... சேலம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ... Read More
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு
மேளதாளம் முழங்க இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மலர்தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ... Read More
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை - காரைக்கால் இடையே ... Read More
