Tag: புல்வாமா தாக்குதல் உயிரிழந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி
தூத்துக்குடி
கோவில்பட்டி அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புல்வாமா தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். புல்வாமா தாக்குதல் 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிஆா்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி ... Read More