Tag: பேருந்து பின்னால் இடித்த மற்றோரு பேருந்து
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குற்றச்சாட்டு.
பேருந்து புறப்படும் நேரத்தில், ஏற்பட்ட தகராறில் ஒரு பேருந்து மற்றொரு பேருந்தை பின்னால் வந்து இடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவுகிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்காக ... Read More