Tag: பொங்கல் திருநாள் விழா
மக்கள் சக்தி இயக்க சார்பில் சமத்துவ சூழல் பொங்கல் விழா திருச்சி பொன்மலை மலையடிவாரம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
திருச்சி, பொங்கல் விழாவில் புதுபானையில் இயற்கையான முறையில் விளைந்த மரபுசார் பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைக்கப்பட்டது. இதில் 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் ... Read More
அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு நல்ல மழை ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் காரணமாக நல்ல விளைச்சல் கண்டு முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகள் பொதுமக்கள் தயாராகி வந்த நிலையில்,.. ... Read More
உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தை மகளை வரவேற்க உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பெண்கள் பல்வேறு வண்ணங்களில் பறவைகள் விலங்குகள் வடிவங்களிலும் அத்துடன் தெய்வங்கள் வடிவங்களிலும் வண்ண கோலமிட்டு வரவேற்றனர். ... Read More
பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடுற்றோர் தங்கும் விடுதியில் ஆயக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவின் ... Read More
தர்மபுரம் அதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பொங்கல் திருநாள் அருளாசி
செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் மக்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார். தை முதல் நாளான பொங்கல் திருநாளன்று ... Read More
பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.
தஞ்சாவூர் மாவட்டம், விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த அரிசியில் முதன் முதலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தும், விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் காலம் காலமாக ... Read More
ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசின் முரண்பட்ட கருத்துக்கள் களையப்பட்டால் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சந்தீப்பு நகரில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநங்கை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி ... Read More
தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, வணிகர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
தமிழக முழுவதும் தமிழரின் ஒற்றுமையை நிலைநாட்டு வண்ணம் அனைத்தும் மதத்தவரும் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் சமூக ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மதினா பள்ளி ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. தரங்கை பேரூர் செயலாளர் ... Read More