Tag: மகளிர் இலவச பேருந்து
அரசியல்
கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 2,000 கோடி சேமிப்பு செய்த பெண்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் இலக்கு என முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில் 2021-2022 மற்றும் ... Read More