Tag: மது பிரியர் அலப்பறை
திண்டுக்கல்
நத்தத்தில் அரசு பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சிஎஸ்ஐ பள்ளி அருகே கருங்காலக்குடியில் இருந்து நத்தம் வந்த அரசு நகரப் பேருந்தை வழிமறித்த ஆசாமி ஒருவர் பேருந்தின் அடியில் சென்று ரகளை ஈடுபட்டார். இதனால் நத்தம்-காரைக்குடி ... Read More