Tag: மதுரை மாவட்டம்
அலங்காநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் ராஜகோபால், மாநிலச் செயலாளர் பரத் ... Read More
பாலமேடு அருகே வனப்பகுதியில் போடப்படாத சாலைகள் – சீரமைப்பு பணிகள் தீவிரம் எம்.எல்.ஏ வெங்கடேசன், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் பாலமேடு பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக வனபகுதிகளில் போடப்படாத சாலைகளை தமிழக முதல்வர் உத்தரவால் வன சாலைகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் ... Read More
திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரை மேற்கு(தெற்கு) ஒன்றியம் சார்பில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குமாரம் பிரிவில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழக அரசின் அறிவிப்பால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், 2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது. இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற அச்சத்துடன் இருந்த இப்பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி – அலங்காநல்லூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திமுக மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றதையொட்டி அலங்காநல்லூர் ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ... Read More
அலங்காநல்லூரில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஒன்றிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ... Read More
அலங்காநல்லூரில் டிடிவி தினகரன் பிறந்தநாள் – கோவிலில் சிறப்பு பூஜை.
மதுரை மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 60வது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி திருக்கோவில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில்,.. ... Read More
அலங்காநல்லூரில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் – பொதுமக்களுக்கு அன்னதானம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக உள்ள காளியம்மன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய, நகர், ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பாக பல்வேறு சிறப்பு பூஜை செய்து ... Read More
பாலமேடு ஆதிஜோதி முருகன் கோவில் கார்த்திகை மாத பால்குட விழா.
மதுரை மாவட்டம் பாலமேடு செம்பட்டி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் ஆதிஜோதி முருகன் திருக்கோவில் கார்த்திகை மாத சோமவார பால்குட விழா நடைபெற்றது. பாலமேடு பேருந்து நிலையம் முன்பாக உள்ள ... Read More
பெரியஊர்சேரியில் கபாடி போட்டி பாஜக மாநில துணைத் தலைவர் கே.ஜி.பாண்டியன் தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் சிவா மூன்றாம் ஆண்டு நினைவாக மாநில அளவில் கபாடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை தொழிலதிபரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில கலை ... Read More