Tag: மதுரை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வெளிச்சநத்தம் ஊராட்சியில் டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு மரம் நடுதல் திட்டம் மூலம் 75 மாணவிகள் 75 ... Read More
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 6ஆம் தேதி தனது ... Read More
பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்; செல்லூர் ராஜு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து ... Read More
பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் சாதுக்களுக்கு அன்னதானம்.
மதுரை மாவட்டம் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் 63ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி மடத்தில் கும்ப கலசங்களை வைத்து அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் ... Read More
அலங்காநல்லூர் அருகே ஶ்ரீகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் ஊராட்சி விட்டங்குளம் மேற்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவானது கடந்த 2 நாட்களாக ... Read More
அலங்காநல்லூரில் காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலுடன் இணைந்த காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் இந்த காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னரே ... Read More
அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிராமத்து மாணவி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு.
தேசிய அளவிலான சப் ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தமிழக அணிக்கான அணித்தேர்வு ... Read More
அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்வஅரசு தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சிந்தனை ... Read More
அலங்காநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் ராஜகோபால், மாநிலச் செயலாளர் பரத் ... Read More
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டதா?- ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ... Read More
