Tag: மயிலாடுதுறை மாவட்டம்
பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் தெற்கு ஒன்றியக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ப.பாபு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது . வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ... Read More
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து அன்பழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பன்னிரண்டாவது வார்டில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கொள்கை ... Read More
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பன்னிரண்டாவது வார்டில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ... Read More
மின் கம்பி அறிந்து விழுந்து நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்
தரங்கம்பாடி அருகே மின் கம்பி அறிந்து விழுந்து விபத்து அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து மயிலாடுதுறையில் சிகிச்சை பெற்று வருகிறார்:- மயிலாடுதுறை ... Read More
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் வடக்கு ... Read More
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை - காரைக்கால் இடையே ... Read More
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு முதல் வேட்பு மனுவை சுயேச்சை வேட்பாளர் ... Read More
மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் ஆலய பங்குனி உத்திர பால் குட திருவிழா ஏராளமான பக்தர்கள் அலகு காவடி எடுத்தனர்,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாட்டில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் கோயில்.இக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, பக்தர்கள் காப்பு கட்டி காவேரி கரையிலிருந்து மேள தாளம் முழங்க பால்குடம் ... Read More
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றார்கள். இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ... Read More
திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.
திருவாலங்காடு மார்ச் 24, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி ... Read More
