Tag: மயிலாடுதுறை மாவட்டம்
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மேஜர் முனைவர் வீ. ... Read More
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ... Read More
அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் சட்ட மாமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பூம்புகார் ... Read More
செம்பனார்கோயில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு ... Read More
அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அரிசி மற்றும் பருப்பின் தரம் குறித்து அதிரடி ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டீ.மணல்மேடு மற்றும் காட்டிச்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ... Read More
திமுக வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திமுகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம்... பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நெடுவாசல் கூடலூர் ஊராட்சிகளில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற ... Read More
குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட காவிரி கரையில் புதுப்பித்தல் புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் தீர்த்த படித்துறை மற்றும் தடுப்புச் சுவர் கட்டுமான பணிக்கு பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் வழங்கினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அதிமுக கட்சியில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்ப படிவம் வழங்கி தொடங்கி வைத்தார். அதனை ... Read More
குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 49 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் 49 ஆம் ஆண்டு குருபூஜை. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் ரோட்டு சாமி எனப்படும் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ளது.இங்கு 1974 இல் சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ ... Read More
