Tag: மயிலாடுதுறை மாவட்டம்
19 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மீனவர் கிராம பிரதிநிதிகளில் ஆலோசனைக் கூட்டம் கடந்த 10-ஆம் தேதி தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, கீழ ... Read More
தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகிழ்ச்சிகள் நடைபெற்றது. தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா ... Read More
திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி ... Read More
தனி நலவாரிய கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என நடைபெற்ற இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களில் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு தோழமை சங்கங்கள் இணைப்பு ... Read More
மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தினரின் ஆலயமான புனித சுமதி நாத் ஆலய கொடியேற்றம், ஆடி பாடி கொண்டாடிய பக்தர்கள், பழைய கொடியை போட்டி போட்டு பிடித்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமயத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் இவர்கள் வழிபாட்டுக்காக மயிலாடுதுறை மையப் ... Read More
திமுக தெருமுனை கூட்டம் எம்எல்ஏ நிவேதா முருகன் நடிகர் வாசு விக்ரம் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் திருவிளையாட்டம், கொத்தங்குடி ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 - வது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ... Read More
பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடையில் இயங்கிவரும் ஃபாத்திமஹ் (ரள்ழி) பெண்கள் இஸ்லாமிய கல்வி நிலையம் மற்றும் ஃபாத்திமதுஜ்ஜஹ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வி கல்லூரி- 21 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியானது ... Read More
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மற்றும் லயம் குரூப்ஸ் இணைந்து மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தினர். இதில் இளங்கலை, இளம்அறிவியல், முதுகலை மற்றும் ... Read More
சந்திரபாடி கிராம ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சந்திரபாடி கிராம ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடந்த வாரம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ... Read More
பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பாலையூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. குத்தாலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்றார். ... Read More
