Tag: மயிலாடுதுறை மாவட்டம்
பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அஞ்சாறுவார்த்தலை விக்ரமன் ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த 5.வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தில் உள்ள பெரிய தேர்வில் கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ... Read More
பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாலங்காட்டில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காடு டி.பண்டாரவாடையில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத் ஜோடோ யாத்ரா 150 வது நிறைவு நாள் கொடியேற்று விழா நடந்தது. காங்கிரஸ் கட்சியின் ... Read More
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை ஒரு பார்வை.
செய்தியாளர் க.கார்முகிலன். தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் தரங்கப்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி ... Read More
திருவாவடுதுறையில் 24 வது ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழமை வாய்ந்த திருவாடுதுறை ஆதீனம் உள்ளது. பட்டணப்பிரவேசம் இங்கு ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை ... Read More
தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் 29.01.2023 காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை கல்லூரி ... Read More
தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் வருகின்ற 31.01.2023 செவ்வாய் கிழமை அன்று மாலை 3 மணியளவில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம் ... Read More
பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் உள்ள நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்று சூழல் மற்றும் காலநிலை ... Read More
TBML கல்லூரியில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா.
செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML கல்லூரியில் 74வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr. ஜீன் ஜார்ஜ், அவர்கள் தேசிய கொடியை ... Read More
டி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா T. பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ... Read More
74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது. செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு ... Read More
