BREAKING NEWS

Tag: மயிலாடுதுறை மாவட்டம்

கடை ஞாயிறை, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று, காவிரி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஆன்மிகம்

கடை ஞாயிறை, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று, காவிரி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது இதில் தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். ... Read More

மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம்.
மயிலாடுதுறை

மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம்.

மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதியுதவியுடன் குத்தாலம் வணிகர்கள் சங்க பேரமைப்பு மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் அரசு ... Read More

companio K.S வெல்நெஸ் சென்டர் நடத்தும் மாபெரும் இலவச தெரபி முகாம்.
மயிலாடுதுறை

companio K.S வெல்நெஸ் சென்டர் நடத்தும் மாபெரும் இலவச தெரபி முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் companio K.S வெல்நெஸ் சென்டர் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், குத்தாலம் பேரூராட்சி மற்றும் வர்த்தக சங்க பேரமைப்பு, இணைந்து நடத்தும் ... Read More

இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின்  ஒன்றிய பேரவை கூட்டம்.
மயிலாடுதுறை

இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம்.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஒன்றிய பேரவை கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது. இக்கூட்டம் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் A.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.   A. ... Read More

மாண்டஸ் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுக தடுப்புச் சுவர் பாதிப்பு.
மயிலாடுதுறை

மாண்டஸ் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுக தடுப்புச் சுவர் பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.   ... Read More

மயிலாடுதுறை அருகே உறிகட்டி  சுவாமிகள் 116-வது ஆண்டு குருபூஜை விழா.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே உறிகட்டி சுவாமிகள் 116-வது ஆண்டு குருபூஜை விழா.

மயிலாடுதுறை அருகே மகான் சுவாமிகள் 116-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் கிராமத்தில் மகான் உறிகட்டிசுவாமிகள் உறிகட்டி சுவாமிகளின் ஜீவசமாதி அடைந்த இடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகான் சுவாமிகளின் ... Read More

சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.
மயிலாடுதுறை

சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கடலோர மீனவ கிராமமான சந்திரபாடியில் கடல்நீர் உட்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான ... Read More

25 நாட்களாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தரங்கம்பாடி மீனவர்கள் வேதனை.
மயிலாடுதுறை

25 நாட்களாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தரங்கம்பாடி மீனவர்கள் வேதனை.

மயிலாடுதுறை மாவட்டம், வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.   சின்னூர்பேட்டை, சந்திரபாடி தரங்கம்பாடி சின்னங்குடி வானகிரி பூம்புகார் ... Read More

பொறையாரில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா..!
மயிலாடுதுறை

பொறையாரில் வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்பு கிடங்கு அடிக்கல் நாட்டு விழா..!

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்கம் மைய விதை சேமிப்பு கிடங்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான ... Read More

குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் வருகை விழா
மயிலாடுதுறை

குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் வருகை விழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் பந்தநல்லூர் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய ஆளுநர் அலுவல் வருகை விழா..    குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் மகாலிங்கம் பந்தநல்லூர் லயன் சங்க தலைவர் ... Read More