Tag: மயிலாடுதுறை
இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சூதாவை ஆதரித்து அமைச்சர் மைய நாதன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சூதாவை ஆதரித்து அமைச்சர் மைய நாதன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வாக்கு சேகரிப்பு. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேமாத்தூர், ... Read More
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழங்குகின்றது, பள்ளிக்கூடம் மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு:- ... Read More
விளநகர் ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் விளநகர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மேல மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் ... Read More
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை அளிக்கப்படும் கோயில் மண்டகப்படி உரிமையை தர மறுப்பதை கண்டித்து சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மங்குடி பகுதியில் பழமையான மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இந்த ஆலயத்தில் சித்திரை ஒன்றாம் தேதி வருடப்பிறப்பு அன்று சுவாமிக்கு மண்டகப்படி எனப்படும் ... Read More
கோயில் யானை இடம் ஆசிர்வாதம் பெற்று மயிலாடுதுறை நகரில் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர்
நாடாளுமன்றத் தேர்தல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்கள் வீதி வீதியாக திறந்த வாகனத்தில் ... Read More
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு
மேளதாளம் முழங்க இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மலர்தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குத்தாலம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ... Read More
கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மாநில கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன்
மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின் ... Read More
சிறுத்தை சுற்றி தெரியும் பகுதிகளில் ஒன்பது மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்
மயிலாடுதுறையில் கடந்த ரெண்டாம் தேதி இரவு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் ஆரோக்கியநாதபுரம் சித்தர் காடு உள்ளிட்ட ... Read More
மயிலாடுதுறை புதிய பேருந்து (நகர பூங்கா) நிலையம் அருகில் உயர் மின் அமுத்த மின்கம்பிகள் கொண்ட இரும்பு கம்பம் ஒடிந்து விழுந்தது.
மயிலாடுதுறை நகரின் முக்கிய பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை, போக்குவரத்து பாதிப்பு :- மயிலாடுதுறை மாவட்டம், பியர்லஸ் தியேட்டர் அருகில் (புதிய பேருந்து நிலைய வாயியில் ர- திரையரங்கு, வணிக வளாகம் என ... Read More
மயிலாடுதுறை நகரில் ஐந்து நாட்களாக பிடிபடாத சிறுத்தை,சிறுத்தை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் தடுமாறும் வனத்துறை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் கடந்த 2ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூறைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ... Read More
