Tag: மயிலாடுதுறை
பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம்.
பூம்புகார் அடுத்து கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்த சரிவு சார் விழிப்புணர்வு முகம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் டீ மணல்மேட்டில் உள்ள வேல்ஸ்பன் ... Read More
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19ம் தேதி துவங்குகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் மற்றும் தலா ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பனிரெண்டாம் ... Read More
ஆலயத் திருவிழாவில் அலங்கார காவடி எடுத்து வந்த இரண்டு வயது சிறுவன்
மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி , பால்குட திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்றது, 3000 பேருக்கு உணவளித்த சிங்கப்பூர் வாழ் தமிழர் :- மயிலாடுதுறை ... Read More
மயிலாடுதுறை நகரின் ஒரு பகுதியில் மட்டும் பெய்த வினோத மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் நனைக்கும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெப்பம் தணிந்துள்ளது. இன்று மயிலாடுதுறை ... Read More
திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இதில் 20 அடி நீளத்திற்கு பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி ஏந்தியும் சென்றது காண்போரை பரவசப்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ... Read More
மயிலாடுதுறை சேந்தங்குடி முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடக்கு வீதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் சித்திரை மாத தீமிதி திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி ... Read More
உயர்கல்வி வழிகாட்டும் சமுகநல்லினக்க நிகழ்ச்சிய தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க சார்பாக தேரிழந்தூரில் ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ,சிறந்த வழிகாட்டும் நிகழ்வு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நேரிழந்தூர் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் தேரிழந்தூர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் சமுக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதனை ... Read More
சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு.
சித்திரை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மங்கைநல்லூர் புத்தடி முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வந்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கையநல்லூர் ஸ்ரீ புத்தடி முத்துமாரியம்மன் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று சாதனை, தமிழகத்தில் பத்தாம் ... Read More
