Tag: மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் போட்டி
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மியூசிக்கல் சேர், புது விதமான போட்டி நடைபெற்றது.
இன்றைய கல்லூரி மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது இதனை போக்கும் வகையில் தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் ... Read More