Tag: மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
இராமநாதபுரம்
கமுதி பகுதியில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் விலையில்லா இலவச மிதிவண்டியினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த ராமசாமி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி , நீராவியில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, கமுதியில் உள்ள கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்.. பதினோராம் வகுப்பு ... Read More