Tag: மாவட்ட செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை நிர்வாகம் தங்களை மிரட்டுவதாக வடமாநிலத்தவர் வெளியிட்ட வீடியோ வைரல்.
பணி பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக முதல்வருக்கு கோரிக்கை. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் வினோ மெக்கானிக் எனப்படும் காற்றாலை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ... Read More
கரூர் நீதிமன்றத்திsல் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது.
கரூர் நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை லைவ்வாக வீடியோ எடுத்து எம்ஆர் விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிய தமிழினியன் (29) என்பவர் கைது. கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ... Read More
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி , தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன் ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும். மூன்று ... Read More
நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் பள்ளி செல்லா நரிக்குறவர் இன மாணவர்கள் 14பேர் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 150க்கும் ... Read More
வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை 5ம் தேதி நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக வேலூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலம் சார்பில் வேலூர் ... Read More
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான குறைகேட்பு கூட்டத்தில் குடியாத்தம் பிரவீன் குமார் மனு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தி.பிரவீன்குமார், த/பெ. லேட்.ஆ. திருமணி, எண்.286/135, பேர்ணாம்பட்டு ரோடு பகுதியில் வசிக்கிறார். இவர் மேற்படி முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாத்தா தியாகி ... Read More
அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி
அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் ... Read More
காச வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க மக்கள் தொகையை குறைக்கிறது எப்படினு உங்க கடையில் தெரிஞ்சுக்கலாம் சுகாதார ஆய்வாளர் பேச்சால் பரபரப்பு
பூந்தமல்லி நகராட்சி உட்பட்ட டீ கடை மற்றும் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், பொது சுகாதார ஆய்வாளர் ... Read More
வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி-பயிற்சி முகாம்-மாணவர்கள்,கிராம மக்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தினம் நியூஸ் தொண்டு அமைப்பு(கொல்கத்தா) சார்பில் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூபோர்ட் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ... Read More
தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா டீ.மணல்மேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீ மிருகண்டு மகரிஷி பிள்ளை ... Read More