Tag: முக்கிய செய்திகள்
நான்குவழிச் சாலை பணித் தொடக்க விழா: அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்பு!
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கெங்கநல்லூர் ஊராட்சி கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் அப்துல்லாபுரம், ஆசானப்பட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர் சாலையில் ... Read More
வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர் இன்றி பொதுமக்கள் தவிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறனந்தாங்கல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிராம உதவியாளர் இல்லாமல் செயல்படுகிறது பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் கிராம ... Read More
கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து நவம்பர் மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More
வேலூர் ஸ்ரீபுரத்தில் சி.டி., ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி!
க்ஷவேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அதிநவீன சி.டி., ஸ்கேன் மையத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புதிய வசதி வேலூர் ... Read More
அணைக்கட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரியூர் ஸ்ரீ நாராயணி மஹால் திருமண மண்டபத்தில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், ... Read More
வேலூரில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு படிவங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலட்சுமி பள்ளி கொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்கான படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு படிவங்களை ... Read More
வேலூர் மாநகராட்சி மேயர் வார்டு 31ல் பொதுக்கழிப்பறை இல்லாமல் பெண்கள் கடும் அவதி: அலட்சியம் காட்டும் மேயர் சுஜாதா!
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு மேயர் சுஜாதாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்கழிவறை இல்லாமல் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதை கண்டும் காணாமல் தெனாவெட்டாக விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார் மேயர் ... Read More
அரவட்லா மலைப்பகுதியில் காட்டுக்குள் கிடந்த யானையின் எலும்புக்கூடு!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட அரவட்லா மலைப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடந்தது. இந்த யானையின் எலும்பு கூடு இருந்ததை பொதுமக்கள் பார்த்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ ... Read More
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கக் கவசத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு ... Read More
காட்பாடி சன்பீம் பள்ளிகளின் பவள விழா: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்பு!
வேலூரில் காந்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சன்பீம் பள்ளிகளின் பவள விழா நடந்தது. சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரி கோபாலன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் தங்கப்பிரகாஷ், துணைத் தலைவர் டாக்டர் ... Read More
