Tag: லஞ்சம்
லஞ்சத்தை வாரிக்குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை!!
லஞ்சத்தை வாரிக்குவிக்கும் வேலூர் நில அளவையர் பழமலை! பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அடுக்கடுக்காக புகார்கள் கொடுத்த அவலம்!! வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட பிர்காவில் காட்பாடி, வேலூர் என இந்த தாலுகாக்களில் நில ... Read More
கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More
மணல் மண் கடத்தல் மாமூல் மழையில் கண்ணமங்கலம் காக்கிகள் கந்துவட்டியினர்; பிடியில் கண்டுகொள்ளாத எஸ்.பி?
தொடர் லீலைகளுக்கு ஐ.ஜி. காப்பு கட்டுவாரா.? கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால் இவர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் ... Read More
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரளாவின் வயநாடு, மலப்புரத்திற்கும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. 3 மாநிலங்களின் மையப்பகுதியாக உள்ளதால் கூடலூர் போலீசார் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ... Read More
ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த ... Read More
லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், உதவியாளர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோயில்பத்து தாடாளன்கோயில் பகுதியை சேர்ந்த குஞ்சிதபாதம் மகன் அலெக்சாண்டர் (59). இவரது தந்தை குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972 ஆம் ஆண்டு அரசு சார்பில் 650 சதுர மீட்டர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாக ... Read More
கிராம பொதுமக்கள் புகார் கொடுத்த விஏஓ தமிழழகனுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்க்கும் வருவாய்த்துறை!
விஏஓ தமிழழகன் வேலூர் மாவட்டம், திப்பசமுத்திரம் ஊராட்சி, அணைக்கட்டு வட்டம் பகுதியில் பணியாற்றி வந்தார். அப்போது இவர் ஏரி நீர் நிலை புறம்போக்கு, இறப்பு சான்றிதழ் வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, கூட்டு பட்டா, ... Read More
சேர்க்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பட்டாவுக்காக ரூ. 70 ஆயிரம் கேட்ட விஏஓவை திட்டி எச்சரித்து அனுப்பிய காட்பாடி வட்டாட்சியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் இளங்கோ. இவர் ஏற்கனவே காட்பாடி காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி விட்டுச் சென்றவர். அப்போது காலியாக உள்ள புறம்போக்கு இடங்களை ... Read More
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி! வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். ... Read More
2 புரோக்கர்களை கையில் வைத்துக் கொண்டு பணத்தை வாரி குவிக்கும் வண்டறந்தாங்கல் விஏஓ நிவேதாகுமாரி.ஐக்
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் நிவேதா குமாரி. இவர் என்றைக்கு வண்டறந் தாங்கல் விஏஓவாக பணியேற்ராறோ அன்று முதல் சிசிடிவி கேமராவை பொருத்தி பணிபுரிந்து வருகிறார். இவர் ... Read More