Tag: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தஞ்சாவூர்
திருப்பனந்தாள் பேரூராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரப்பர் படகு குறித்து ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பேரூராட்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தனர். இதில் பேரூராட்சி பகுதியில் குறைந்த அளவு பாதிப்படையக்கூடிய பகுதிகள் ... Read More