Tag: வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் உள்ள தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை
தேனி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரங்கநாதபுரத்தில் தேவாரம் மெயின் ரோட்டில் வாட்டர் சர்வீஸ் நிலையம் அமைந்துள்ளது.
போடி செய்தியாளர் மு.பிரதீப். இன்று காலை வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் உள்ள தங்கும் அறையில் விஜய்(19) என்ற வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடன் தங்கி இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ... Read More
