BREAKING NEWS

Tag: வேலூர்

பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை!
ஆன்மிகம்

பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை!

வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோயில் தெருவில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆவணி மாதம் பிறந்ததை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் காலை ... Read More

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா
வேலூர்

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தாசில்தார் ஜெகதீஸ்வரன். அப்போது உடன் தலைமையிடத்து மண்டல தாசில்தார் ... Read More

‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’  – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி
அரசியல்

‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’ – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு குடியாத்தம் தொகுதிக்குப் பயணமானார். எடப்பாடியாரை வரவேற்கும் வகையில் புலியாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வழியெங்கும் களை கட்டின. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ... Read More

வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை ஒட்டி சமபந்தி விருந்து!
ஆன்மிகம்

வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை ஒட்டி சமபந்தி விருந்து!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் மலை மேல் வள்ளி குகையில் ஒளிந்ததாக ஒரு ஐதீகம் ... Read More

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
வேலூர்

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் 79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடி ... Read More

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா!
வேலூர்

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா!

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா   வேலூர் மாவட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின ... Read More

காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்!
வேலூர்

காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஆலயம் அண்மையில் ... Read More

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேட்டை கண்டித்து குடியாத்தத்தில் காங்கிரஸார் சாலைமறியல் போராட்டம்!
அரசியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேட்டை கண்டித்து குடியாத்தத்தில் காங்கிரஸார் சாலைமறியல் போராட்டம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைகேடு மற்றும் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் ... Read More

காட்பாடி காவல் நிலையத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்த கஞ்சா இளைஞர்!
வேலூர்

காட்பாடி காவல் நிலையத்துக்குள் நுழைந்து கலாட்டா செய்த கஞ்சா இளைஞர்!

கஞ்சா போதையில் காட்பாடி காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக சென்று காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த இளைஞரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடவே காவலரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு ... Read More

வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!
வேலூர்

வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!

சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் (11.08.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ... Read More