Tag: வேலூர்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் நாளை மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்!
கலந்தாய்வின் மூலம் பணி அமர்த்தப்பட்ட பணியிடங்களில் பணி செய்ய அனுமதிக்காததை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் நாளை மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து ... Read More
காட்பாடி செங்குட்டை பகுதியில் 4வது வார்டில் தூர்ந்து போன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்காத கவுன்சிலர்: நாற்றம் எடுக்கும் படலம் தொடக்கம்!
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி 4வது வார்டு, செங்குட்டை புதுத்தெரு விரிவு பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் செல்லும் வாய்க்கால் தூர்ந்து போய் கழிவுநீர் செல்ல ... Read More
பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோவிலின் குறைபாடுகள். இந்து அறநிலையத்துறை க மிகுந்த மன வருத்தத்தில் பக்தர்கள்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா-ரங்கநாயகி உடனுறை உத்தர ரங்கநாதர் கோயில் புகழ்பெற்ற பெருமாள் கோயில். இக்கோயில் கடந்த 100 வருடங்களாக கும்பாபிஷேகம் நடக்காமல் 1986-ல் மூலவர் சந்நிதி மட்டும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப் பட்டது. அதன்பின் ... Read More
பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.
வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா-மளிகை தெரு-சிவன் கோயில் அருகில் 12 அடி பாபு ராவ் கசக்கால்வாய் மேல் 2 அடி கட்ட ஆரம்பிக்கும் போதே விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள். 12 அடி கல்வெர்டு ... Read More
வண்டறந்தாங்கலில் வளர்ந்துள்ள 40 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விஏஓ துணை போவதாக புகார்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தில் சுமார் 35க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து இருந்தன. இதனை யாருடைய உத்தரவும் இல்லாமல் அந்த நிலத்திற்கு சொந்தக்காரர் சுமார் 40 ... Read More
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகே மாம்பழம் ஏற்றி வந்த டிராக்டர்கள் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு: போக்குவரத்துக்கு கடும் இடையூறு!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை தமிழக எல்லை பகுதியில் மாம்பழ லோடு ஏற்றி வந்த டிராக்டர்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன. இந்த மாம்பழ லோடுகள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு ... Read More
தினமும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யாமல் வாகனத்தில் சுற்றிக்கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபடும் விஏஓ நிவேதா குமாரி!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள வண்டறந்தாங்கல் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வருபவர் நிவேதா குமாரி. இவர் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை. சில புரோக்கர்களையும் ரியல் எஸ்டேட் அதிபர்களையும் கையில் வைத்துக் கொண்டு பட்டா ... Read More
வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணி இடத்துக்கு விஏஓக்கள் இடையே கடும் போட்டோ போட்டி!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு காட்பாடி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களிடையே கடும் போட்டோ போட்டி நிலவ ஆரம்பித்து விட்டது. இது தொடர்பாக விரிவாகச் சொல்ல ... Read More
தேன்பள்ளி கிராமத்தில் புறம்போக்கு இடம் தனியார் நபரால் ஆக்கரமிப்பு: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை! பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தேன்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் மாலதி. இவரது கணவர் ரகு. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்காகவும் படிப்பகம் கட்ட இருந்த இடத்தை ஒரு தனி ... Read More
