ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் பவானி வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர். மேலும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மைலம்பாடி - பஞ்சாயத்து ... Read More
லட்சுமிபுரத்தில் மூன்று சக்கர சைக்கிள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லட்சுமி புரம் கிளை கழக செயலாளர் கணபதி தலைமை ... Read More
சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நகர பாஜக சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்றது. ... Read More
சிவகிரி 25 ஆண்டுகளுக்கு பிறகு வாசுதேவநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி
தென்காசி சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக வாசுதேவநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும் திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட ... Read More
தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி 18வது ஆண்டு விழா நடைபெற்றது கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை ... Read More
கடையம் அருகே தோரணமலை கோவில் வளாகத்தில் போட்டி தேர்வாளர்களுக்கு இலவச பயிற்சி கருத்தரங்கு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆன்மீக பணிகள் மட்டும் இல்லாமல் பல்வேறு சமுதாய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ... Read More
கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள்கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருவதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து இது பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ... Read More
குடி, போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
போதைப்பொருளால் சீரழிவோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவோரை மீட்கும் பணியை மேற்கொள்ளும் நியூ லைப் ஹவுஸ் டிரஸ்ட்டை பாராட்டுகிறேன் என்று பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் என்.குமார் கூறினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More
வேலூரில் திமுக இளைஞர் அணி கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ... Read More
கோவில்பட்டி அருகே பெட்ரோல் பல்க் மேலாளர் வெட்டி படுகொலை – கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயற்சி போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவருடைடைய மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். ... Read More