‘அடுத்து அந்த ஹீரோவைத்தான் இயக்குகிறேன்’ – உறுதிசெய்த லோகேஷ் கனகராஜ்.
‘அடுத்து அந்த ஹீரோவைத்தான் இயக்குகிறேன்’ – உறுதிசெய்த லோகேஷ் கனகராஜ்.
’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றும் ஷாம், சரத்குமார், பிரபு உட்பட பலர் நடிக்கின்றனர்.
CATEGORIES Uncategorized
TAGS சினிமா