அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டையில் அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கடந்த எட்டாம் தேதி அன்று ஊர் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மன் கங்கை நீராடுதல் கரகம் திருவீதி உலா கூழ்வார்த்தல் போலேரி அம்மன் மற்றும் பம்பை மங்கள மேளம் முழுங்க வானவேடிக்கை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.