BREAKING NEWS

இன்றைய ராசி பலன்கள் (15-04-2024)

 

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

அஸ்வினி : மேன்மை ஏற்படும்.
பரணி : ஆர்வம் உண்டாகும்.
கிருத்திகை : தடைகள் விலகும்.

 

ரிஷபம்

ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் பொறுமையை கையாளவும். வெற்றி நிறைந்த நாள்.

கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : தடுமாற்றம் ஏற்படும்.

 

மிதுனம்

வியாபாரம் மத்தியமாக நடைபெறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : பொறுமையை கையாளவும்.

 

கடகம்

வியாபாரத்தில் அபிவிருத்திக்கான முதலீடு மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

 

புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
ஆயில்யம் : முதலீடு மேம்படும்.

 

சிம்மம்

மறைமுக எதிர்ப்புகளை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

மகம் : லாபம் ஏற்படும்.
பூரம் : தாமதம் விலகும்.
உத்திரம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

 

கன்னி

அரசு சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். கவலை விலகும் நாள்.

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : ஆதாயம் அடைவீர்கள்.
சித்திரை : உதவிகள் சாதகமாகும்.

 

துலாம்

குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். ஆதரவு நிறைந்த நாள்.

சித்திரை : முடிவுகள் கிடைக்கும்.
சுவாதி : ஆதாயம் ஏற்படும்.
விசாகம் : ஆதரவான நாள்.

 

விருச்சிகம்

வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

விசாகம் : செலவுகள் ஏற்படும்.
அனுஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
கேட்டை : மாற்றமான நாள்.

 

தனுசு

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

மூலம் : தெளிவு பிறக்கும்.
பூராடம் : அறிமுகம் ஏற்படும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

மகரம்

எதிர்பாராத பொருட்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

உத்திராடம் : முடிவு கிடைக்கும்.
திருவோணம் : தேடல் அதிகரிக்கும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

 

கும்பம்

விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அவிட்டம் : வாய்ப்பு ஏற்படும்.
சதயம் : நுட்பங்களை அறிவீர்கள்.
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.

 

மீனம்

கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தாமதம் நிறைந்த நாள்.

பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : ஆர்வமின்மை குறையும்.

CATEGORIES
TAGS