கடும் வறட்சி நிலவுவதால் உணவு குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வரத் துவங்கின
மாவட்டம் முதுமலை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் அதிக வெயில் காணப்படுவதால்
கடும் வறட்சி நிலவுவதால் உணவு குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குள் வன விலங்குகள் வரத் துவங்கி உள்ளன இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதி பெரியசோலை எனும் இடத்தில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை உணவுக்காக மரத்தில் ஏறி பலாப்பழத்தை பறிப்பதற்காக கடும் முயற்சியில் ஈடுப்பட்டது இருதியில் தோல்வியை தழுவியது.
இறுதியில் எட்டாத படத்திற்கு கொட்டாவி விட்ட கதையாக யானை திரும்பி சென்றது.
இதனை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
CATEGORIES நீலகிரி
TAGS நீலகிரி
