கல்வி
வரும் 19-ம் தேதி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை..!!

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் வரும் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்தக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுவதன் காரணமாக, அதற்கு முந்தைய நாளான 19-ம் தேதி சனிக்கிழமையன்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
