காரைக்கால் 60MT மின்னனு எடை மேடையை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது
காரைக்கால் 60MT மின்னனு எடை மேடையை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 60MT மின்னனு எடை மேடையை வேளாண்துறை அமைச்சர் தேனி. ஜெயக்குமார் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜீம் மற்றும் நாகதியாகராஜன் ஆகியோரும் மேலும் துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் கூடுதல் வேளாண்மை இயக்குனர் செந்தில்குமார் அவர்களும் ஒழுங்குமுறை விற்பனைக்குழு செயலர் முனைவர் ஜெயந்தி மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் ஆகியோரும் மற்றும் ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
TAGS மாவட்ட செய்திகள்
