BREAKING NEWS

சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மரியாதை

சுகந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி சங்ககிரி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள தியாகி தீரன் சின்னமலை நினைவு சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் , சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம் உட்பட 100க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS