BREAKING NEWS

சங்கரன்கோவிலில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்குதல்

சங்கரன்கோவிலில்  பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்குதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் வைத்து நண்பர்கள் குழு சார்பில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தவசு திருவிழாவின் போது பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராசு பிள்ளை, மணிகண்டன், ராமையா, மெர்குரி சங்கர், லட்சுமணன், பரமசிவன், சண்முகவேல், உலகநாதன், மணிகண்டன், மாரியப்பன், ராமச்சந்திரன், துரை, தங்கராஜ், ராமசாமி, ராஜேஷ், உமையொருபாகன் (எ) சிவா, சண்முக சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS