சினிமா
`பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும்’: புகழும் இந்தி நடிகர்.

தான் விஜய்யின் ரசிகன் என்றும் அவர் படங்கள் தனக்குப் பிடிக்கும் என்றும் பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் 13-ம் தேதி வெளியாகிறது. யாஷ், சஞ்சய் தத் நடித்துள்ள ’கே.ஜி.எப் சாப்டர் 2’ படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, ஷாகித் கபூர் நடித்துள்ள ’ஜெர்ஸி’ என்ற இந்திப் படமும் வரும் 14-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
CATEGORIES Uncategorized

