சினிமா
பிரபுதேவாவின் புதிய காதலியா?

தமிழ் சினிமாவின் ‘மைக்கேல் ஜாக்சன்’ என புகழப்படும் நடிகர் பிரபுதேவா, பல்வேறு மொழிப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். அத்துடன் தமிழ் மட்டுமின்றி இந்தியில் பிரபல இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ் படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்தும் வருகிறார். அவர் நடித்த ‘பஹிரா’ தமிழ்த் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
CATEGORIES Uncategorized
