சினிமா
ராக் ராக் ராக்கி. வைரலாகும் ‘கே.ஜி.எப் சாப்டர் 2’ பாடல்.

‘கே.ஜி.எப் சாப்டர் 2’ படத்தின் ’டூஃபான்’ என்ற பாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’கே.ஜி.எப்’. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இந்தப் படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், கே.ஜி.எப் : சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டியுடன் இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆதிரா என்ற வில்லனாக நடித்துள்ளார்.
CATEGORIES Uncategorized

