தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற லயன்ஸ் வட்டார தலைவர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற லயன்ஸ் வட்டார தலைவர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூதலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரமும் ஒன்றும் பூதலூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான தேவையான நாற்காலி ஒன்றும் மாவட்ட ஆளுநர் சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
மேலும் பூதலூர் லயன்ஸ் சங்க தலைவர் மதியழகன் செயலாளர் சுரேஷ் பொருளாளர் விவேக் செங்கிப்பட்டி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பன்னீர் தாஸ் சங்க செயலாளர் கலியசுந்தரம், மற்றும் பூதலூர் லைன்ஸ் சங்க அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
TAGS தமிழ்நாடு