தலைப்பு செய்திகள்
கல்லூரிமாணவி சாவில் மர்மம் . கண்டுபிடிக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் . மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி சேர்ந்த பவுன்ராஜ் என்பவரின் மூன்றாம் ஆண்டு தனியார் கல்லூரி மாணவி அனுரத்திகா தூக்கு போட்டு தற்கொலை . அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பொம்மிநாயக்கன்பட்டி விளக்கில் அருகே அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் .
மதுரை தேனிதேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.