BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

செங்குன்றம் பேரூர் திமுக சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா.

செங்குன்றம் பேரூர் திமுக சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் தலைமையில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் செங்குன்றம் பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய் மதன், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத் தலைவர் விப்ர நாராயணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )