BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் !

நேற்றைய முன்தினம் வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த தீக்ஷித் என்ற மாணவன் அந்தப் பள்ளியில் ஓட்டுனராக பணியாற்றிய பூங்காவனம் என்பவரின் கவனக்குறைவால் மாணவன உயிரிழந்தார்.

இதற்கான சரியான காரணத்தை உடனடியாக கூற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தலைமையில் கூறப்பட்டிருந்தது கவனக்குறைவாக செயல்படும் பள்ளிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )