தலைப்பு செய்திகள்
சொத்து வரி உயர்வை தமிழ்நாடு அரசு கைவிட சட்டப்பேரவையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை.

சொத்து வரி உயர்வை தமிழ்நாடு அரசு கைவிட சட்டப்பேரவையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு உயர்த்திய சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார். சொத்து வரி சற்று குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வ பெருந்தகை கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
