தலைப்பு செய்திகள்
‘நான் முதல்வன் திட்டம்’ எதற்குத் தெரியுமா?: விளக்குகிறார் பொன்முடி.

“பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
