தலைப்பு செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 நாகர்கோவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது.
மேற்படி வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணைருயமான திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized