தலைப்பு செய்திகள்
இது அற்புதமான திட்டம்; மாணவர்களுக்கு இதையும் சேர்த்து வழங்குங்கள்தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வேண்டுகோள்.

தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாமாண்டு தொடக்க நாளை முன்னிட்டு, வரும் கல்வி ஆண்டிலிருந்து அரசுப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு காலை நேரச் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு கல்வியாளர் சங்கமம் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அத்துடன் முதல்வருக்கு மேலும் சில கோரிக்கைகளையும் அந்த அமைப்பு வைத்துள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
