BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக வாக்குச்சாவடி அருகே இருக்கும் மது கடைகள் மற்றும் வாக்குச் சாவடியை சுற்றி 5 மீட்டர் அளவில் உள்ள பார்கள் மற்றும் ஒயின் ஷாப்கள் நாளை திறக்க கூடாது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவித்த அறிக்கையின் படி வாக்குச்சாவடி அருகே உள்ள பார்களும் அதைச் சுற்றி 5 மீட்டர் அளவில் உள்ள மதுக்கடைகளும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக நாளை இயங்காது.

மேலும் அதை மீறினால் தேர்தல் ஆணையம் அந்த பார் மற்றும் வைன் ஷாப் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை எந்த ஒரு முறைகேடும் இனி நடைபெறாமல் இருப்பதற்கு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகே உள்ள பார்வைகளுக்கு மதுபானங்கள் எடுத்துச் செல்வதும் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )